ஆங்கிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கலைக்களஞ்சியம், மின்னகராதி போன்றவை தற்போது தமிழிலேயே இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றின் வழியாக, ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கற்பித்தலையும் கற்றலையும் பொருளுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். அதிகம் விலைகொடுத்து பெரிய
பெரிய கலைக்களஞ்சியம், அகரமுதலி ஆகியவற்றை வாங்கிச் சேர்த்துவைக்க வேண்டிய வேலையோ அல்லது எங்கு
சென்றாலும் அவற்றைச் சுமந்துசெல்ல வேண்டிய அவசியமோ இல்லை.
இருக்கும் இடத்திலேயே விரல்நுனியில் விவரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
பகிர்ந்தவர்: உதய்
குமார்

No comments:
Post a Comment